By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: November 24, 2025 5:45 pm
November 24, 2025
18 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 24 –

மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (32). இவர் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆஷா (29) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஸ்டாலின் யூனியன் வங்கி திக்கணங்கோடு கிளையில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் கேரளா, திருவனந்தபுரம் கிளைக்கு பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், கடந்த மாதம் தக்கலை கிளைக்கு பணியிட மாறுதல் கிடைத்து உள்ளது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்டாலின், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மனைவி கதறி அழுதார். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைகு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
80 இலட்சம் செலவில் புதிய சாலை
நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை அமல்படுத்த முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்

April 1, 2025
31 Views
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
கன்னியாகுமரி மாவட்டதின் புதிய ஆட்சியராக அழகு மீனா பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account