By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி

Last updated: September 30, 2024 9:25 am
September 30, 2024
86 Views
Share
SHARE

 கன்னியாகுமரி செப் 30 

 

கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற  சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று  ஞாயிறு விடுமுறை என்பதால், காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். முன்னதாக நள்ளிரவு முதல் காத்திருந்த சுற்றுலா பயணிகள், காலை நேரத்தில் வந்த சூரிய உதயத்தை கண்டு கழித்து மகிழ்ந்தனர்.

 

குறிப்பாக காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், திரிவேணி சங்கமம் கடற்கரை, சுனாமி நினைவுப் பூங்கா மற்றும் தமிழன்னை பூங்கா, அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.மேலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்படுவதால், போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நேற்று மாலை வரை பெய்து வரும் மிக கனமழை
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
மக்கள் பாதுகாப்பாக சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி துப்புரவு பணியாளர் மனைவி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழா

July 31, 2024
94 Views
பெண்களுக்கு மூன்று நாட்கள்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி முகாம்
மதுபான பார் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்
கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
இந்தியன் வங்கியின் 2024 2வது காலாண்டு அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account