By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களுக்கு மூன்று நாட்கள்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பெண்களுக்கு மூன்று நாட்கள்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

பெண்களுக்கு மூன்று நாட்கள்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி முகாம்

Last updated: July 15, 2024 10:52 am
July 15, 2024
75 Views
Share
SHARE

திண்டுக்கல் 

ஜுலை:14

 

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த மூன்றுநாள் பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயிற்சி மையத்தில்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட  இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.

உதவி திட்ட அலுவலர்  ( நகர்ப்புறம் )

ஜீவரம்யா   முன்னிலை வகித்தார்.    சமுதாய அமைப்பாளர் வினோதினி  வரவேற்புரை ஆற்றினார்.   இதில் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  அமைதி அறக்கட்டளையின் மேலாளரும், மாநில வள பயிற்றுனருமான டாக்டர்.

ஆ.சீனிவாசன் மூன்றாவது நாள்  பயிற்சியில்  கலந்து கொண்டு  தொழில் முனைவோருக்கான

நிதி மேலாண்மை, தொழில் முனைவதற்கான சட்டங்கள், தொழில் பதிவின் முக்கியத்துவம், குடும்ப வரவு செலவுத் திட்டங்கள், ஜிஎஸ்டி முக்கியத்துவம், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும்  தொடர்ந்து கண்காணித்தல், தொழில் செய்யும் இடங்களின் தேர்வு, உள்ளூர் வளங்கள், விற்பனை உத்திகள், தொழில் வாய்ப்புகளை கண்டறியும் முறை, வணிக வடிவம், சந்தை மேலாண்மை. திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கி நடைமுறை கள் மற்றும் பணப்பரிமாற்ற முறைகள், அரசு மானிய உதவித்திட்டங்கள் மற்றும் வங்கி சேவைகள் குறித்து பேசினர்.இதில் மாவட்ட வள பயிற்றுனர்  பாபு மற்றும் சௌந்தர பாண்டி  ஆகியோர்கள் முதல்நாள் மற்றும் இரண்டாம்நாள் பயிற்சியில்   

சுயதொழில் திட்டம் குறித்து வாடிக்கை யாளருக்கு சிறந்த சேவை அளிப்பது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து விரிவாக எடுத்துரைத்த னர்.இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் நத்தம், அகரம்,தாடிக்கொம்பு,  வேடசந்தூர் ஆகிய  பல்வேறு பகுதிகளில்  இருந்து 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இடிஐஐ ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.நிகழ்ச்சியின் முடிவில் சமுதாய அமைப்பாளர்  கண்மணி  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்

June 26, 2025
43 Views
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
கருங்கலில் பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
இலங்கை ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி
சாலையில் குவித்த டயர் கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account