By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கருணாநிதி பெயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கருணாநிதி பெயர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு கருணாநிதி பெயர்

Last updated: February 24, 2025 12:16 pm
February 24, 2025
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 23

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  மார்ச்-1 ம் தேதி அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்க அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் ஒன்றிய செயலாளர் பா·பாபு தலைமையில் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 

மார்ச் 1ல் 72 வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளில் அகஸ்தீஸ்வரம்  தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவ மனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  மார்ச் 1 ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

 

மார்ச் 1ம் தேதி அன்று  தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளிலும் இனிப்புகளும் நலத்திட்டங்களும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 

 

மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி சூழலில் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் மீண்டும் இந்தியை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக தலைமை கழகம் அறிவுறுத்தியபடி அனைத்து பகுதிகளிலும் இல்லங்கள் தோறும் தமிழ் வாழ்க, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று கோலமிட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்பத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு இல்லம் தோறும் வழங்கவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

குமரியின் அடையாளமாக உருவாகியுள்ள  கண்ணாடி பாலத்திற்கு,  தமிழகத்தின் நவனுக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டு தீர்மானிக்கப் பட்டது. 

 

கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், மெனாண்டஸ், பிரேமலதா, ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ்,

பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், புவியூர் காமராஜ், சுந்தர், மாவட்ட பிரதிநிதி கரும்பை மணி, தமிழ்மாறன், தன சம்பத், கிளை செயலாளர்கள் விஜய கங்காதரன், அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மூதாட்டி வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி புகார்
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
நாட்டில் தலைவிரித்தாடும் வேலையின்மை
காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி

December 3, 2024
58 Views
சிவகங்கை மின் வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்
காய்ச்சல்கள் தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்
குமரி மேற்கு மாவட்ட கடற்பகுதியில் 60 நாள் மீன்பிடித்தடைக்காலம்; ஜூன் 1ம் தேதி தொடக்கம்
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account