By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்

Last updated: November 17, 2025 1:52 pm
November 17, 2025
22 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 17 –

குலசேகரம், அரசமொடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சாலி மரைக்காயர் (67) டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சதிஜியானி (37). அவரது கணவர் நாசர் (47). இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியில் வசித்து வந்தனர். நாசர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது குலசேகரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் மாமனார் குஞ்சாலி மரைக்காயரின் டீ ஸ்டாலில் உதவி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களுக்கு கேரளாவை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது பெயர் அஷ்ரப் என்று கூறி 50 வயது மதிக்கப்பட்ட அந்த நபர் இவர்களின் வீட்டில் வந்து நோய்கள் குறித்த பிரச்சனைகள் குறித்து ஏதோ குறி சொல்வது போன்று சொல்லி வந்துள்ளார். அவர் சொல்லும் வார்த்தைகள் இவர்கள் வாழ்க்கையோடு, வாழ்க்கை பிரச்சினையுடன் ஒத்து போனதால் அந்த நபரை முழுமையாக நம்பி உள்ளனர். நாட்கள் செல்ல செல்ல அந்த நபரின் வார்த்தைகளால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் குஞ்சாலி மரைக்காயர் அவரது மகள், அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் காணவில்லை. உடனடியாக நாசர் நண்பர்கள் உறவினரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து நாசர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பாலப்பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாமல்
திருள்ளுவர் சிலை – விவேகானந்தா் பாறை இணைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசென்னைதமிழ்நாடு

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி

November 22, 2025
14 Views
மனித நேய வார நிறைவு விழா
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
திரௌபதி அம்மன் அன்னதான விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account