By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து

Last updated: December 4, 2025 7:05 pm
December 4, 2025
20 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 4 –

கன்னியாகுமரியை அடுத்த சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி துறைமுகத்தின் அருகே புதிய விசைப்படகுகள் தயார் செய்யும் பணியும், பழைய விசைப் படகுகளை பராமரிக்கும் பணியும் நடந்து வருகிறது. விசைப்படகுகள் தயாரிப்பில் மீதி வரும் பைபர் கழிவுகளை கடற்கரை பகுதியின் அருகே கொட்டி வைத்துள்ளனர்.

மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள பைபர் கழிவுகளில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. மேலும் கடற்கரை ஓரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அங்கு விசைப்படகு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் விசைப்படகு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
தக்கலை அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்
கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை

April 27, 2025
31 Views
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account