By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்

Last updated: July 23, 2024 10:32 am
July 23, 2024
69 Views
Share
SHARE

நாகர்கோயில் –  ஜூலை – 22,

 

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் 24.07.2024 அன்று முற்பகல் 11 : 30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் உள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற இருப்பதாக மாவட்ட திட்டக்குழு  தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் உள்ள துறைகளுக்கு மக்கள் எளிதில் சென்றடையும் விதமாகவும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இணைப்பு கட்டிடத்தின் நுழைவாயிலினை உடனடியாக திறக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்ரூத் திட்ட வேலைகளை விரைந்து முடிக்கவும், மாவட்ட திட்டக்குழு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து தரக் கேட்டும், சிற்றாறு – 2, அணை (ஆலஞ்சோலை பகுதி)-யில்  சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி படகு சவாரி விடுவதற்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்க கேட்டும், குலசேகரம் பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக தரம் உயர்த்திட தமிழக அரசை கேட்டும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைத்திட காவல்துறையை கேட்டும், திற்பரப்பு இடது கரை மற்றும் வலது கரை சாணல் தூர்வாரி உடைப்பினை சரி செய்தல் ,திருநந்தி கரையிலிருந்து பேச்சிப்பாறை  அணைக்கு செல்லும் சானல் கரை பாதை திருநந்திக்கரை பாலம் சமீபம் இருந்து அஞ்சுகண்டறை வரை பக்க சுவர் அமைத்து சாலை மேம்பாடு செய்வும், திற்பரப்பு பேரூராட்சி திருணந்திக்கரையிலிருந்து பேச்சிப்பாறை  ஊராட்சி முகழியடி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற குழித்துறை பாகுபலி பொருட்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் விளம்பரப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் மாவட்டம் முழுவதிலிருந்தும் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் இயக்கப்பட வேண்டியும், புனலூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் தற்போது விரைவு ரயில் ஆக இயக்கப்படுகிறது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ரயிலை திண்டுக்கல் , திருச்சி,  தஞ்சாவூர்,  நாகப்பட்டினம், வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்து தினசரி ரயிலாக இயக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் மாநகராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை நிறுத்த கோரியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தமிழக எல்லைப் பகுதிக்கு மிக மிக அருகில் விழிஞ்ஞம் பகுதி புதிய துறைமுகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்தத் துறைமுகத்தால் தமிழ்நாட்டில் தென்பகுதியான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மாவட்டம் பகுதிகளுக்கு கிடைக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் சரக்கு போக்குவரத்து தொழில் முன்னேற்றம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆராய உடனடியாக தமிழக அரசு அனைத்து துறை சார்ந்த நிபுணர் குழு அமைக்க  வேண்டும் , அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைத்து உள்ள தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தமிழ்நாடு அரசு பெற்று அதன் அடிப்படையில் தென்மாவட்ட வளர்ச்சிக்காக திட்டங்களை கொண்டு வர கேட்டு விவாதித்தல்,ஆய்வு செய்தல் கூட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூரில் ‘பில்ட் எக்ஸ்போ 24’ கண்காட்சி துவக்கம்!!
மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
ஐ.டி.ஐ–யில் சேர மாணவர்கள் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு

December 6, 2025
13 Views
இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account