By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சியில் விற்பனை பிரதிநிதியை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் விற்பனை பிரதிநிதியை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மணவாளக்குறிச்சியில் விற்பனை பிரதிநிதியை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது வழக்கு

Last updated: December 4, 2025 5:21 pm
December 4, 2025
46 Views
Share
SHARE

குளச்சல், டிச. 4 –

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (56). இவர் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் விற்பனை செய்யும் பிரதிநிதியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் கிரி மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று விட்டு, வெளியில் வந்து தனது பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பின்னால் நின்ற ஒரு புதிய நீல நிற ஸ்கூட்டியை இரண்டு வாலிபர்கள் இயக்கினர். அந்த நேரம் பைக்குகளை எடுப்பது தொடர்பாக கிரிக்கும் வாலிபர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாலிபர்கள் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.

எனினும் ஆத்திரம் தீராத இரண்டு வாலிபர்கள் அந்த நம்பர் இல்லாத புதிய ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து சென்று பிள்ளையார் சந்திப்பு என்ற இடத்தில் கிரியை வழி மறித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து தகராறு செய்து கிரியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த கிரி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து புதிய ஸ்கூட்டியில் தப்பி சென்ற இரு வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை

September 25, 2025
77 Views
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா!
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account