By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா
மதுரைமாவட்டம்

காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா

Last updated: July 17, 2024 11:34 am
July 17, 2024
100 Views
Share
SHARE

 மதுரை ஜூலை 17 

மதுரை  காமராஜர் சாலை  நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில்  பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக  கொண்டாடப்பட்டது. 

 

விழாவில் ஆமெரிக்கன்  கல்லூரி சமூகப் பணிகள் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரோகினி மற்றும்  காமராசர் கலைமன்ற நிறுவனர் முத்தரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

 

இதனைத் தொடர்ந்து 

இவ்விழா  பள்ளித்தாளாளர் அ.ஞானசௌந்தரி தலைமையில் பள்ளி முதல்வர் சி.ஜோஸ்பின் ராணி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பள்ளி 

மாணவிகளின்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப்  போட்டிகள்  உட்பட பெருந்தலைவர்கள் போன்று  வேடம் அணிந்து   பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

விழா நிறைவில் 

பள்ளியளவில்  நடைபெற்ற   இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு   சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு செய்யப்பட்டு   நினைவுப் பரிசுகள்  வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் 

முன்னதாக  விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ராணி பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்தார்.

 

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி
மத்திய சிறையில் சிறப்பு தீபாவளி விற்பனை
அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து
குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட விசிக சார்பில் பகதூர் மாவீரன் நினைவு தினம்

September 19, 2025
70 Views
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”
திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் 5ம் ஆண்டு விழா மாநாடு
முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account