By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா

Last updated: February 25, 2025 11:42 am
February 25, 2025
54 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.25-

ராமநாதபுரம் பாரதிநகரில் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற 

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள்

 விழாவில்

ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் டாக்டர் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். 

இந்நிகழ்ச்சியில்

அம்மா பேரவை துணைச்செயலாளர்  முனியசாமி ,  எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம் , மாணவரணி துணைசெயலாளர் செந்தில்குமார் மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் கவிதாசசிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானிசீனிகட்டி ஆகியோர்களின் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் மாரியப்பன் ஆகியோரின் விழாவை ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கிளை கழக மேலவை பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள்  அனைவரும் பெருதிரளாக கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் வினோத் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

June 29, 2024
53 Views
வாராந்திர மக்கள் சிறப்பு குறைதீர் முகாம்
ரூ60.70கோடி வருவாய் பிரிவு குடியிருப்புகள்
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account