By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ60.70கோடி வருவாய் பிரிவு குடியிருப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > ரூ60.70கோடி வருவாய் பிரிவு குடியிருப்புகள்
காஞ்சிபுரம்

ரூ60.70கோடி வருவாய் பிரிவு குடியிருப்புகள்

Last updated: April 19, 2025 2:57 pm
April 19, 2025
29 Views
Share
SHARE

காஞ்சிபுரம் ஏப்ரல் 19
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பல்லவன் நகர், பகுதியில் சேதமடைந்த நிலையில், காலாவதி ஆகி இருந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உங்கள் ஊரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சரின், திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏவின் கோரிக்கையின் பேரில் உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர்
மு .க .ஸ்டாலின் உத்திரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் 60 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 தளங்களுடன், மூன்று படுக்கையறை கொண்ட 35 வீடுகளும், இரண்டு படுக்கை அறை கொண்ட 48 வீடுகளும், என மொத்தம் 83 உயர் வருவாய் பிரிவு வீடுகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

விழாவில் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு அடி கல்லை நட்டு வைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை தொடங்கி வைத்து, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பகுதி செயலாளர் வெங்கடேசன், திமுக அயலக அணி பி.எம். நீலகண்டன்,கவுன்சிலர் அன்பழகன் மற்றும் வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளும்,உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
பல்வேறு கோரிக்கை மனுக்களைமாவட்ட ஆட்சியரிடம்வழங்கியமுன்னாள்ஊராட்சி மன்றத் தலைவர்
பொது வழியை ஆக்கிரமித்து தனியார் கம்பெனி; ஆட்சியரிடம் மனு
அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்

October 18, 2024
63 Views
அகஸ்தீஸ்வரம் அருகே தனியார் மதுபான பாரில் தொழிலாளி சாவு
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
குலசேகரத்தில் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய போதை ஆசாமி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account