By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
சென்னைமாவட்டம்

மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா

Last updated: May 29, 2024 9:58 am
May 29, 2024
113 Views
Share
SHARE

சென்னை, மே-28 ,மாங்காடு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில்   மெட்ராஸ் சிட்டி பிராபர்ட்டிஸ்  டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வீனஸ் பார்க் என்னும்  புதிய வீட்டுமனை விற்பனை அறிமுக விழா நடைபெற்றது.

 

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில்  மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன் தெரிவித்ததாவது:-

மாங்காடு நகராட்சி எல்லைகுட்பட்ட பகுதியில் வீனஸ் பார்க் என்ற புதிய வீட்டுமனை பிரிவில்  21 மனைகள் உள்ளது. இந்த 21 வீட்டு மனை பிரிவில் 900, ச. அடியிலிருந்து 1200 ச.அடி வரை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனைபிரிவானது  குன்றத்தூர்  போரூர் மற்றும் -பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு 10 லிருந்து 15 நிமிடத்தில் எளிதில் சென்றடையக்கூடிய தூரத்திலும்   மற்றும் மாங்காடு நகராட்சி அலுவலகம் அருகிலும் அமைந்துள்ளது. பூந்தமல்லி – வண்டலூர்  400 அடி பை-பாஸ் இணைப்புச் சாலை  மாங்காடு மெட்ரோ இரயில் நிலைய திட்டம் மாங்காடு சுற்றிலும்  மருத்துவம்,  பொறியியல், கலை கல்லூரிகள்  மற்றும் சிபிஎஸ்சி, இண்டர்நேஷனல்  பள்ளி நிறுவனங்கள் என ஒரு மாநகராட்சி தரத்தில் அனைத்து வசதிகளுடன்  வீனஸ் பார்க் வீட்டு மனைப்பிரிவு அமைந்துள்ளது.

 

மேலும் இங்கு  செம்பரம்பாக்கம் ஏரி 10 கி.மீ தூரத்தில் உள்ளதால் சுவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது .ஆகவே இங்கு குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பு அறவே இல்லை. எளிய, நடுந்தர  மக்கள் வாங்கும் அளவிற்கு  ஒரு ச. அடி ரூ.4900 என மனையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 20% முன் பணம் செலுத்தி மீதி 80% வங்கி கடன் பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

 

இந்த நிறுவனம் கடந்த 15 வருடங்களாக சென்னை மாநகரத்தை சுற்றி  

ஆவடி,பூந்தமல்லி, திருநின்றவூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், ஒரகடம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மனை பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாது  வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் , ஸ்டாண்டர்ட், பிரிமியம், லக்ஸரி என அனைத்து வகையான வீடுகள் மற்றும் வில்லாக்களும் கட்டித் தருகிறது.

 

மெட்ராஸ் பிராப்பர்டீஸ் டாட் காம் மனைகள் சென்னை மாநகரை சுற்றியே  அமைந்துள்ளதால்,  குறுகிய காலத்திலேயே அதன்  மதிப்பு பல மடங்கு உயர்ந்து வாடிக்கையாளர்களை பொருளாதார ரீதியாக மேம்பட செய்கிறது. சொந்த வீடு கனவு என்பது அனைவருக்கும் உண்டு. அந்த கனவை நனவாக்க வங்கி கடன் பெற இயலாதவர்கள், மனைப் பிரிவுக்கான மதிப்பில் 

25% முன் பணம் செலுத்தி மீதி தொகையை  3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை மாதத்தவணை முறையில் செலுத்தியும் மனையை சொந்தமாக்கி கொள்ளலாம். சென்னை சுற்றியுள்ள மனைப் பிரிவுகளுக்கு இது போன்ற எளிதான  தவணை முறையை எந்த ரியல் எஸ்டேட் நிறுவனமும் கொடுத்ததில்லை. இதை முதன்முதலாக எங்கள் நிறுவனம்  வழங்குவதில் பெருமை கொள்கிறது.

 

மேலும் விபரங்கள் அறிய யூடியூப், ஃபஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் வீட்டு மனை விவரங்களை பதிவேற்ற்றம் செய்கிறோம் மேலும் MadrascityProperties.Com இணையதள முகவரியிலும் பார்த்து பயன்பெறலாம்.

தொடர்புக்கு

95001 44446 95O0144 449 அலைபேசி, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட

October 3, 2024
79 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
பாரா தடகள விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account