By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
அரசியல்மாநிலம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Last updated: June 2, 2024 2:18 pm
June 2, 2024
79 Views
Share
SHARE

வேலூர்_02

 

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் தியானம் உள்ளார்

 

இதுகுறித்து அரசியல் விற்பனர்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்

 

அதில் பெரும்பான்மையான கருத்து மோடியை குறை கூறி இருக்கிறார்கள்

 

அவர் தியானம் பண்ணுவதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை

 

ஒன்றாம் தேதி தேர்தல் நடக்க உள்ளது அந்த தேர்தலில் ஒரு இம்பேக்ட் ஏற்படுத்தக்கூடும் இது தேர்தல் விதியை மீறிய செயலாகும்

 

வாக்கு கேட்கின்ற போது மதத்தையோ மதச்சார்பையோ அதற்கான செய்கையையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து வாக்கு கேட்கக் கூடாது என்பது உத்தரவு

 

ஆகவே இதுபோன்று மக்களிடம் மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள்

 

எதையும் காதில் வாங்குகின்ற நிலையில் அவர் இல்லை

 

காரணம் அவர் நம்மைப் போல் ஒரு மனிதனாக இருந்தால் காதில் விழும் அவர் ஓர் தெய்வப்பிறவி

 

அதெல்லாம் அவருக்குத் தெரியாது

 

அவர் உலகத்திலேயே தெய்வப்பிறவி அவருக்கு ஆயிரம் வேலைகள் இதெல்லாம் காதில் விழுந்து இருக்காது

 

மேகதாது அணையை அவர்கள் கட்டுகிறேன் என்று சொல்வார்கள் திட்டவட்டமாக கட்ட முடியாது என நான் சொல்லுகிறேன்

 

தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது

 

இதற்கு திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது

 

இவர்கள் கட்டுவதென்றால் பல தடைகளை கடக்க வேண்டும் ஐந்து   குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்

 

அந்தக் குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்லுவார்கள்

 

இது ஒரு அரசியல் அந்த மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் கிளம்புகிறதோ அப்போதெல்லாம் இது குறித்து இது போல் பேசுவார்கள்

 

தேர்தலில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று குறித்த கேள்விக்கு

 

 எல்லா கட்சியினரும் அவர்கள் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவார்கள் முடிவை எண்ணி பார்த்தால் தான் தெரியும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித் பெரும் திருவிழாவிற்காக கால்நாட்டு விழா
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு

November 26, 2025
45 Views
உலக சிஓபிடி விழிப்புணர்வு தினம்
அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது
முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account