By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
மாவட்டம்

ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா

Last updated: December 29, 2024 10:16 am
December 29, 2024
44 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 29.

உதகையில்  சர்வதேச குறும்பட விழா   தொடங்கியது.  துவங்கியது.மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார.

இந்த சர்வதேச குறும்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் ஜெர்மனியில் நடைபெறும் குறும்பட விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் தொடர்ந்து குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா உதகையில் உள்ள அசெம்பிளி ரூம்ஸ் அரசுத் திரையரங்கில் இன்று மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இன்று துவங்கிய குறும்பட திருவிழா வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைப்பெறவுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் குறும்பட விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 550க்கும்  மேற்ப்பட்ட குறும்படங்களைத் திரையிடப்பட உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கப்படும் தோடர் இன பழங்குடியின மக்களின் வாழ்க்கையை குறித்த குறும்படமும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.

சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான தங்க யானை விருதுகளை விழாவின் நிறைவு நாளான 29ம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஊட்டி குறும்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படும்  குறும்படங்கள் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெறும் குறும்பட விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும்  நிறைவு விழாவில் தமிழக திரையுலக இயக்குனர்கள் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் குரும்படங்களுக்கு தங்க யானை விருதினை வழங்குவார்கள். சென்ற முறை இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மனு கொடுக்கும் போராட்டம்
‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியான அல்லி
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்

November 30, 2024
67 Views
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
அலுவலகம் அருகில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account