கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, பர்கூர் வடக்கு ஒன்றியம் ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.8 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கே.எம்.சரயு, இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மூத்தமுன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டு உள் விளையாட்டு அரங்கம் திறப்புவிழாவினை சிறப்பித்தார்கள்



