By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை

Last updated: November 3, 2024 11:20 am
November 3, 2024
114 Views
Share
SHARE

தக்கலை நவ 3 

 

 

 

         இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சார்பில் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த 68ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு 68 தமிழ்த்திருவிழா என்ற தலைப்பில் விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா தக்கலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சாமிதோப்பு தலைமைபதி தலைமை குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில், முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் முன்னிலையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி பொன்னப்பநாடார் சிறப்பு மலர்  முதற்சங்கு  இலக்கிய இதழை  வெளியீட பாலபிரஜாபதி அடிகளார் பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து தங்கமணி எழுதிய தலைமுறை தள்ளாட்டங்கள், மற்றும் பாமில பேகம் எழுதிய தூரிகையின் தூறல்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு  எழுத்தாளர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார். 

 

     பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களுக்கு தமிழ்நாடு சாதனையாளர் 2024 என்ற விருது வழங்கி கவுரவித்தார். 

 

         இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், பால்டிசைலஸ் மற்றும் முன்னாள் ஓமான் தொலை தொடர்பு தலைமை பொறியாளர் அப்துல் ஸமது, லயன் ஒய். எஸ். லெனின், என். சுரேஷ் பிரகாஷ்,  டாக்டர் எஸ்.எ.சஜீஷ் கிருஷ்ணா, சஜித் சுவாமிஜி, வழக்கறிஞர் பார்த்தசாரதி, சமூக சேவகர் தக்கலை சந்திரன், களரி யோக ஆசிரியர் ராஜாசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

        முன்னதாக நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், மற்றும் யோக நிகழ்வுகள் மாணவர்கள் நடத்தி காட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா
நார்தர்ன் யூனி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம்
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி

August 1, 2024
79 Views
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும்
மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மோட்டார் சைக்கிள்
அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account