வேலூர்-15
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், செதுவாலை சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள சித்ஷா ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் .உடன் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்டக்குழு பெரும் தலைவர் மு .பாபு ,மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வேலூர் ஒன்றிய செயலாளர் சி. எல் .ஞானசேகரன் ,அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், இறைவன்காடு கவுன்சிலர் அறிவழகன் ,சித்ஷா ரெஸ்டாரன்ட் உரிமையாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்