By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
மாவட்டம்வேலூர்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!

Last updated: May 18, 2024 6:35 pm
May 18, 2024
227 Views
Share
SHARE

வேலூர்_18

 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷனின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாடான சார்ஜா மற்றும் அபுதாபியில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நவ்ராஸ் எண்டர்பிரைசஸின் புதிய கிளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் டூ சேர்க் காடு செல்லும் சாலையில்  எர்த்தாங்கலில் திறக்கப்பட்டுள்ளது. ஹை பிரஷர் கம்ப்ரஸர், ஏர் டிரையர் மற்றும் ஏர் பைப்பிங் மற்றும் ஏர்விஞ்ச், வேக்குவம் பம்ப் மற்றும் புல்லர்கள் ஸ்பேர் எனப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்வது மற்றும் வாடகைக்கு விடுவது என அனைத்து சேவைகளையும் இந்தியாவில் அதுவும்.

 தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த நவ்ராஸ் நிறுவனத்தின் சேவை தமிழகத்துக்கு அதிகம் தேவை என்பது நிரூபணமாகிறது. யுஏஇ எனப்படும் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இதற்கான தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் இந்த ஏர் கம்ப்ரசர் தொடர்பான அனைத்து புதிய பொருட்களை வாங்குவது மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவது என அனைத்து தேவைகளையும் இந்த நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் பூர்த்தி செய்து தர ஆயத்தமாக உள்ளது. இவர்களது சேவையை நல்ல முறையில் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற தரமான சேவை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய தலைமை அலுவலகம் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ளது. இதன் கிளை இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக காட்பாடி அருகே சேர்க் காட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி
ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு செயல்முறை
தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை

February 3, 2025
32 Views
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 363.28 கோடி ரூபாய்
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account