By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.

Last updated: October 15, 2024 11:30 am
October 15, 2024
37 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் -15,

 

 

கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20இலட்சம் நிதியில் சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தார் விஜய் வசந்த் எம். பி. 

 

 

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதியில் மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறார் இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அடுத்த குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கக்கோட்டுதலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம்

அருகே சமுதாய நல கூடம் அமைக்க அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்தனர், கோரிக்கையை ஏற்று தனது மேம்பாட்டு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம். பி கலந்துகொண்டு சமுதாயக்கூடத்தை ரிப்பன்  வெட்டி திறந்து  வைத்தார். 

   இதில் ஊராட்சி தலைவர் ஜெரால்டு கென்னடி,  வட்டாரத் தலைவர் பால்துரை, கிழக்கு மாவட்ட INTUC காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், குருந்தன்கோடு ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
கருங்கல் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
தருமபுரியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலின் 11-ம் ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

September 17, 2025
91 Views
திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சி
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் 120-வது ருத்ராபிஷேகம் பெருவிழா
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account