By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்

Last updated: November 25, 2024 12:13 pm
November 25, 2024
46 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 25

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில்   நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் சாலை விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் 23.11.24 ம் தேதி இரவு,  நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியில், லாரி ஒன்று அபாயகரமாக ஓட்டி வருவதாக கிடைத்த தகவலின் படி, நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நான்கு சக்கர ரோந்து காவலர்கள்,  வடசேரி பகுதியில் வைத்து லாரியை மறித்து சோதனை செய்த போது, தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிக் கொண்டு மாஞ்சாலுமூடைச் சேர்ந்த சஜின் என்பவரால் ஓட்டி வரப்பட்டது. அருகில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சைஜூ என்பவர் உதவியாளராக (கிளீனர்) இருந்தார். இருவரும் மது அருந்திவிட்டு லாரியை ஓட்டி வந்ததை கண்டறிந்து, இருவர் மீதும் குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும் நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
செஸ் போட்டியில் தங்கம் வென்ற சிறுமிக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா

November 18, 2024
53 Views
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
துலங்கம்பட்டு கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
திருப்பூர் மாவட்ட பல் சமய நட்புறவுகழகம் இளைஞர் அணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account