வேலூர்_02
வேலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, ” பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும், போதப் பொருட்களுக்கு எதிராகவும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி கைகளைக் கோர்த்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தலைமை தபால் நிலையத்திலிருந்து பதாகைகளை ஏந்தியவாறு, பேரணியாக அண்ணா கலையரங்கம் வரை சென்று நிறைவு பெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமிய பெண் மற்றும் ஆண் குழந்தைகள், பெண்கள் கலந்துகொண்டனர்.