By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்

Last updated: October 10, 2024 8:55 am
October 10, 2024
118 Views
Share
SHARE

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில்  மனித சங்கிலி போராட்டம் 

 

“வரி பயங்கரவாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசம் 

 

 

போகலூர், அக்.9-

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களின் சொத்து வரி உயர்வை  உடனடியாக திரும்ப பெறக் கோரி அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.

மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக ராமநாதபுரம் 

 மாவட்ட  செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மருத்துவர் அணி மாநில நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், 

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர்  செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில்,  அத்தியாவசிய பொருட்களின் விலை  உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப  பெற வேண்டும், பத்திர பதிவில் உள்ள ஆதிக்கம் விலக்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

போராட்டத்தில் முன்னிலை வகித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசும்போது:

திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் வரி உயர்த்தப்படுகிறது. 202 ல் 56 சதவீதம் உயர்வு செய்து தற்போது மீண்டும் 6 சதவீதம் உயர்த்த போகிறோம் என்று சொல்லி மக்களை துன்புறுத்தும் ஆட்சி நடக்கிறது. இந்த வரி பயங்கரவாத அரசை கண்டித்து மக்கள் நலன் கருதி இந்த மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக நடத்தி கொண்டு இருக்கிறது. வரி பயங்கரவாத திமுக அரசு பதவி விலக வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆக வர வேண்டும் அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், 

என்று பேசினார்.

போராட்டத்தில் 

ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அவைத்தலைவர் முன்னாள் நகராட்சி சேர்மன் ராமமூர்த்தி,முன்னாள் நகர் செயலாளர் வரதன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார்,  நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகராட்சி கவுன்சிலர் இந்திரா மேரி செல்வம், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்   வீரபாண்டியன்,  போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல துணைச்செயலாளர் வசந்த், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மீடியா கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

February 24, 2025
27 Views
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
குழித்துறை அருகே தனியாய் இருந்த பெண்ணின் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account