By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: August 29, 2025 10:27 am
August 29, 2025
24 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 29 –

கடந்த சில தினங்களுக்கு முன்பு பூதப்பாண்டியில் நடந்த ஒரு விழாவில் பேசிய பேச்சாளர் அவர் வந்த விழாவிற்கு வேண்டியதை பேசாமல் இந்துக்களின் கடவுளாகிய சிவபெருமானையும், சுடலைமாடசாமியையும் தகாத வார்த்தைகளால் பேசி இந்து மத கடவுளை இழிவுபடுத்தியதுடன் இந்துக்களின் மனதையும் புண்படுத்தி பேசியுள்ளார்.

இதை கண்டித்து கேட்ட ஒரு இந்து நபரை அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் பூதப்பாண்டி வடக்கு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய தலைவர் ஸ்ரீ நாராயணராஜ் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் ரஜினிகாந்த், வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
சித்தன்தோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் பார்வை
கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்

April 2, 2025
52 Views
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account