தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கடகத்தூர் ஊராட்சி லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.



