By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
சென்னைமாவட்டம்

பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்

Last updated: December 13, 2024 12:23 pm
December 13, 2024
77 Views
Share
SHARE

சென்னை.  

வண்டலூரில் உள்ள பி.எஸ்.ஏ கிரசண்ட் பல்கலைகழகம் சார்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியல் துறை சார்பில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ்” 2 நாள் சர்வதேச மாநாடு பல்கலை கழக வளாகத்தில் நடைப்பெற்றது.  


முதல்  மாநாடு தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் டி.முருகேசன் தலைமை தாங்கினார். பல்கலைகழக பதிவாளர் ராஜா உசேன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின்  பேராசிரியரும்   தொழில்நுட்ப அறிவியல் துறையின் முன்னாள் செயலருமான  பத்ம பூஷன்  மற்றும் பட்நாயக் விருது பெற்றவருமான டாக்டர் டி. ராமசாமி கலந்து கொண்டு சர்வதேச மாநாட்டினை தொடஙகி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

சமூகத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் கார்பன். டை ஆக்சைட்டின் அளவை குறைப்பது குறித்து மற்றும் பொருதாளரம் உயர்வதற்கான கண்டு பிடிப்பிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுகொண்டார்.


அதனைத் தொடர்ந்து பல விரிவுரையாளர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியல் துறை சார்பில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்  குறித்து மாணவர்களுக்கு பல கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.


இந்த நிகழ்ச்சியை இயற்பியல் மற்றும்  வேதியியல் மையத்தின் டீன் டாக்டர் ஐ. ராஜாமுகம்மது, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜி.வி.விஜயராகவன், வேதியல் துறை தலைவர் டாக்டர் ந. ஹாஜராபிவி  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசியர் எம்.முகம்மது ஷேக் சிராஜூதீன், பேராசியர் எம். ஆஷா ஜோன்சி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

December 8, 2025
65 Views
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
பின்பக்க கதவினை திறந்து தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடன் கைது
மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account