By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் அதிமுக சார்பில் மாபெரும் கபாடி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் அதிமுக சார்பில் மாபெரும் கபாடி போட்டி
அரசியல்சேலம்மாவட்டம்

சேலம் அதிமுக சார்பில் மாபெரும் கபாடி போட்டி

Last updated: May 14, 2025 11:40 am
May 14, 2025 5 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் மே. 12

சேலம் மாவட்டம் பனங்காடு ஆண்டிப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் கட்சி நிரந்தர பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்டம் சேலம் கிழக்கு ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சியின் வி வி கே பிரதர்ஸ் முத்தான முதலாம் ஆண்டு நடத்தும் மாபெரும் கபாடி போட்டி R.செல்வபிரகாஷ் ஒன்றிய செயலாளர் சேலம் கிழக்கு ஒன்றியம் தலைமையில் R. இளங்கோவன் மாவட்ட கழக செயலாளர் சேலம் புறநகர் மாவட்டம் மற்றும் எம். ராஜா (எ) ராஜமுத்து வீரபாண்டி ‌சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விழாவை துவக்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

உடன் மெடிக்கல் ராஜா ஒன்றிய கழக செயலாளர் அயோத்தியாபட்டினம் தெற்கு , A.ராஜராஜ சோழன் மாவட்ட செயலாளர் இளைஞர் (ம) இளம் பெண்கள் பாசறை , M. வாசுதேவன் மாவட்ட தலைவர் இளைஞர் ( ம) இளம் பெண்கள் பாசறை, M.D.V. அருண்குமார் மாவட்ட செயலாளர் எம் ஜி ஆர் இளைஞர் அணி, R. ஜெயகாந்தன் மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்பபிரிவு, V. S .பிரவீன் ஒன்றைச் செயலாளர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சேலம் மேற்கு ஒன்றியம் , S.சுரேஷ் மூங்கா வட்டம் கிளைச் செயலாளர், வெங்கடேஸ்வரன் ஆண்டிபட்டி செயலாளர், P.மணிகண்டன் எக்ஸ் ஊராட்சி மன்ற தலைவர் கிழக்கு வட்டம், A. கோவிந்தராஜ் மூங்கா வட்டம் , C.செல்வம் கிழக்கு வட்டம் அவைத்தலைவர், VVK பிரதர்ஸ் S.விஜயன் செயலாளர் மற்றும் நிர்வாக குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கோட்டைமேடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

February 6, 2025 33 Views
உரிமம் பெறாத அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?