கிருஷ்ணகிரி மாவட்டம், ஏப் 23
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், தலைமை நீரேற்று நிலையத்தில் அமைக்கப் பெற்ற 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி, பம்ப் ரூம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.