மதுரை ஜூலை 18,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை காண அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.