By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
சென்னை

சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

Last updated: June 20, 2025 4:54 pm
June 20, 2025
47 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 20 –

சென்னை அண்ணா நகர் 4-வது அவென்யூவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே பேசியதாவது: அரசியல்வாதிகளுக்கு மக்கள் அதிகாரம் கொடுக்கிறார்கள். ஐஏஎஸ் மாணவர்களுக்கு கல்வியால் அதிகாரம் கிடைக்கிறது. கல்வியால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தால் மக்கள் சேவை செய்யக்கூடியவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நாட்டு மக்களுக்காக சேவையாற்ற வேறு எந்தத் துறையிலும் இது போன்ற வாய்ப்புகள்
கிடைக்காது. ஆகவே இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவது தமிழ்நாட்டிற்கே பெருமை. இதேபோல் பல போட்டித் தேர்வில் மாணவர்கள் இன்று தேர்வு ஆகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் நான் முதல்வன் திட்டம். அதிகாரம் கையில் வந்தால் அனைவருக்கும் நல்லது செய்யுங்கள், கல்வியால் உங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால் அது கல்வித் துறை அமைச்சராக எனக்குப் பெருமை என்றார்.

விளம்பரம்

You Might Also Like

இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
ஒரு உருமாற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தீர்வு
எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மயக்க மருந்து தெளித்து மாணவி பலாத்காரம்

December 9, 2024
43 Views
மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்ல இடையூறு
கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
இரமலான் விழாவுக்கான வாடிக்கையாளர்களுக்காக சென்னை நெக்ஸஸ் விஜயா மால் வரவேற்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account