By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோ லீவ் கார்பரேட் விடுதி மன்னிப்பு கேட்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கோ லீவ் கார்பரேட் விடுதி மன்னிப்பு கேட்க வேண்டும்
சென்னைமாவட்டம்

கோ லீவ் கார்பரேட் விடுதி மன்னிப்பு கேட்க வேண்டும்

Last updated: September 14, 2024 3:52 pm
September 14, 2024
45 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர், 14, தங்கும் விடுதிகளை பற்றி தரக்குறைவாக பேசிய கோ லிவ் உரிமையாளரை கண்டித்து  தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் கண்டன கூட்டம்  சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநிலத்தலைவர் சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 

நாட்டில் பல்வேறு வகையான சிறுகுறு  தொழில்கள் நசுக்கப்படுவதற்கு காரணமாக இருப்பது கார்பரேட் நிறுவனங்களாகும் .இந்த வகையில் தங்கும் விடுதிகள் தொழிலை நசுக்குவதற்கும்  ஒழிப்பதற்கும் கோ லிவ் என்னும் நிறுவனம் செயல் பட்டு வருகிறது .

தமிழக அரசு தகவல்படி கோ லிங்  நிறுவனத்திற்கு தங்கும் விடுதிகள் நடத்த உரிமம் ஏதும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது. அப்படி யிருக்கும் பட்சத்தில் கோ லிவ்  நிறுவனத்தின்  உரிமையாளர்  தனியார் விடுதிகளின் தரத்தை பற்றியும், அவர்கள் சொல்வதற்கு நேர்மாறாகவும், அறைகளை காண்பிப்பது ஒன்றாகவும், பிறகு அறையை  ஒதுக்கும் போது வேறாகவும் இருக்கும் என்று தரக்குறைவாக 100 வருட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கையின் யூ டியுப் சமூக வலைதளத்தில் பேசியுள்ளார். இந்த காழ்ப்புணர்வான பேச்சை தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கம் கண்டிக்கிறது.

மேலும்  அவருடைய இந்த தரம்தாழ்ந்த  பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் .அதுவும் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பத்திரிகையில் தவறான தகவல்களை பதிவு செய்வது வெளியிடுவது மிகவும் துரதிஷ்டவசமானது கண்டிக்கத்தக்கது .

 

 

தமிழ்நாட்டில் எங்கள் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளது. இதற்காக கோ லிவ் உரிமையாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

 

 அவர் அப்படி வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் அவருக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழ்நாடு தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

 மேலும் இந்நிகழ்ச்சியில் செயலாளர் வெங்கட சுப்பையா, பொருளாளர் கார்த்திக் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.
பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட சாவடி தெரு
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்

October 2, 2024
87 Views
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account