By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்

Last updated: September 6, 2024 1:19 pm
September 6, 2024
79 Views
Share
SHARE

கந்திலி:செப்:05, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நந்தனம் கல்லூரி செல்லும் சாலையில் GSR தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் K.A. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் M. சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் M. மாது MA.B.L., மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, சசிகுமார், ஆர்வில், சர்க்கரை ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். 

மாவட்ட செயலாளர் பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களுக்காக தலைமை இடத்தில் எடுத்துக் கூறி நலத்திட்டங்களை பெற்றுத்தர வழிவகை செய்து வருகிறோம். எதிர்வரும் அண்ணா நூற்றாண்டு விழா, வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல், கழகத் தொண்டர்களுக்கு அடிப்படை தேவைகளை ஒன்றிய செயலாளர்கள் நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண வேண்டும். முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுதல், எதிர்வரும்  நமது ஆட்சி மீண்டும் வர  வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்.

இக்கூட்டத்திற்கு முன்னால் ஒன்றிய கழக  செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு. ராஜமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார், மாவட்ட கவுன்சிலர் C.K. சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் S.அரசு, ரகுநாத், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜகுமாரன் மற்றும் கந்திலி மதிய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர்கள், இளைஞர் அணியினர்,விவசாய அணி மற்றும் கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதியில் செவ்வத்தூர் கிளை கழக செயலாளர் P.பாலு நன்றியுரை  வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம்
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்மதுரைமாவட்டம்

வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு

April 23, 2025
147 Views
தொடக்கப் பள்ளியில் நாணய கண்காட்சி
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account