By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Last updated: July 4, 2025 12:36 pm
July 4, 2025
81 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 4 –

தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் நகராட்சி பாத்திமா நகர் பகுதியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ராமேஸ்வரம் நகராட்சி நடராஜபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தையும் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் நகராட்சி பாத்திமா நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனை உள் கட்டமைப்புகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அர்ஜுன் குமார், ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் ஆர்.கே கார்மேகம், துணைச் சேர்மன் டி.ஆர். பிரவீன் தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன், நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தினகுமார், வட்டாரம் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜன்னத் யாஸ்மின், நகர் மன்ற உறுப்பினர் கயல்விழி, கட்டட பொறியாளர் அருணகிரி உட்பட கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

February 15, 2025
66 Views
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை
குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலையா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account