உயிர் காக்கும் இலவச நீச்சல் பயிற்சி தொடர் விழா!!
செப்டம்பர் 12
திருப்பூர் மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் தொடர் பயிற்சி விழா திருப்பூர் 12 ஆம் வார்டு 15 வேலம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் கொடி அசைத்து விழாவினை துவக்கி வைத்தார்.
மற்றும் மேயர் தினேஷ்குமார் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடாசலம் கவுன்சிலர்கள் கோட்டா பாலு அனுசியா தேவி சண்முகசுந்தரம் பகுதி செயலாளர் கெ. ராமதாஸ் வார்டு செயலாளர் செந்தில்குமார். நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற
உபநிஷந்த் மற்றும் திசாந்த் திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான CM டிராபியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.