By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Last updated: October 23, 2024 9:11 am
October 23, 2024
60 Views
Share
SHARE

ஈரோடு அக் 23

ஈரோடு  திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் 

 இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல திருக்கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய 27 ஜோடி களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

 

இந்த திருமணத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு ஜோடி களுக்கும் 4 கிராம் தாலி  மெட்டி, பட்டு புடவை ஜாக்கெட், பாவாடை, பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சாமி படம், பித்தளை குத்து விளக்கு பித்தளை பூஜை தட்டு , பித்தளை மணி , பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா. வடிகட்டி, சாப்பாடு தட்டு, சிப்பி தட்டு, பொரியல் கிண்ணி, சிறிய பலகாரத்தட்டு, அடுக்கு குண்டா, டிபன் பாக்ஸ், சோப்பு டப்பா, பலகாரத்தட்டு, காய் வெட்டும் தட்டு சூரியுடன், கடாய், தாளிப்பு கரண்டி, காய்வடி கூரை பெரியது. ஊது பத்தி ஸ்டேண்ட், பன்னீர் தெளிப்பான் தண்ணீர் ஜக்கு, சந்தன கிண்ணம், விபூதி கப், காப்பி தட்டு, டம்ளர், சம்புடம் ஸ்பூன்,

சிறிய குண்டா, பிளாஸ்டிக் பக்கெட், பிளாஸ்டிக் மக் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது 

. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

 

இந்நிகழ்வில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர்

சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜிவெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, பண்ணாரி  மாரியம்மன் கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையரும் திண்டல் வேலாயுத சாமி கோவில் செயல் அலுவலரும சுகுமார் பவானி  சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார் திண்டல் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுசாமி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் எல்லாப் பாளையம் சிவகுமார் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சகாதேவன் மற்றும் ஈரோடு மாவட்ட செயல்

அலுவலர்கள், ஆய்வாளர்கள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆசிரியை மீது மோதிய வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா

November 23, 2024
42 Views
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
அரசு பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account