By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் விலையில்லா மிதிவண்டிகளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > அரசின் விலையில்லா மிதிவண்டிகளை
தேனிமாவட்டம்

அரசின் விலையில்லா மிதிவண்டிகளை

Last updated: October 11, 2024 10:28 am
October 11, 2024
116 Views
Share
SHARE

 தேனி.

 

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை  ச. உத்தண்டலட்சுமி தலைமை வகித்தார்.

இதில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .ந. இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 40 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் -இரா. செந்தில்குமார் , ஓடைப்பட்டி பேரூராட்சி சேர்மன் -. இரா. தனுஷ்கோடி ஓடைப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் – உ.குமரேசன், மாவட்ட பிரதிநிதி வெற்றிக் கண்ணன், வார்டு செயலாளர் -.இரா. சிங்கப்பெருமாள் ,ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் –  ச.கனகராஜ்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் . பெருமாள், வெள்ளையம்மாள்புரம் கிராம கமிட்டி தலைவர் . கோட்டைச்சாமி,கிராம கமிட்டி துணை தலைவர் .கல்யாண சுந்தரம், கிராமக்கமிட்டி செயலாளர் திரு.முனியாண்டி, பொருளாளர் மணிகண்டன் , கிராமக் கமிட்டி உறுப்பினர்கள் .ராமு,  .இராஜாங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் – . ராதிகா, SMC உறுப்பினர்கள் .வாசக தேவி, .கனகராஜ்,பள்ளியின் முன்னாள் மாணவ உறுப்பினர் .பன்னீர் செல்வம், கிராம கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் இருபால்  ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

 நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை .மு.நித்யா நன்றியுரை கூறினார் …

விளம்பரம்

You Might Also Like

புகையிலை பொருட்கள் விற்பனை 24 கடைகளுக்கு அபராதம்!!
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
ஆதிகேசவன் கோவில் நகைகள் நீதிபதி ஆய்வு
அடைக்கா குழியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டார மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் 2ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

June 19, 2024
102 Views
பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாம்
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா
கோவையில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவப்படம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account