By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மாபெரும் திண்ணை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அதிமுக மாபெரும் திண்ணை பிரச்சாரம்
திருப்பூர்

அதிமுக மாபெரும் திண்ணை பிரச்சாரம்

Last updated: April 7, 2025 9:30 am
April 7, 2025
61 Views
Share
SHARE

ஏப்ரல்: 6

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் அவர்களின் தலைமையில்

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி கருவம்பாளையம் பகுதி கழகம் மங்கலம் ரோடு தாடிக்காரன் முக்கு பகுதியில்
10 ஆண்டுகால அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும் விடியா திமுக அரசு பதவி ஏற்ற இந்த 4 – ஆண்டுகளில் பொதுமக்கள்
விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முன்னாள் அமைச்சர்,
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர்
பொள்ளாச்சி
V.ஜெயராமன்
வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன்
முன்னிலை வகித்தார்.

கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவாளா தினேஷ், வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,
மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு கழக பொதுக்குழு உறுப்பினர்
தம்பி மனோகரன் கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன் நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
C.S. கண்ணபிரான்
மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சுந்தராம்பாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் SPN. பழனிச்சாமி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்
வேல் குமார் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன்
மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார்
வார்டு செயலாளர்கள் சிவசுப்பிரமணியம், செல்வராஜ்,
மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் உஷா ரவி, ஆண்டவர் பழனிச்சாமி,
பழனிவேல்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் தனபால்,
தாமோதரன்,மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர்
SPM. ஶ்ரீதர் மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை கூட்டம்

August 22, 2026
20 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account