By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
சென்னைமாவட்டம்

நான்கு இதயம் மற்றும் ஒரு இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை

Last updated: June 21, 2024 12:33 pm
June 21, 2024
86 Views
Share
SHARE

சென்னை, ஜுன்-21, 

எம் .ஜி.எம் ஹெல்த்கேர்  30 மணி நேரத்தில்  தொடர்ச்சியாக இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை புரிந்திருக்கிறது.

 

இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர். கே.ஆர் பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர். கே.ஜி. சுரேஷ்ராவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். 

 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் இணை இயக்குநர் டாக்டர். கேஜி சுரேஷ் ராவ் பேசுகையில், முதலாவதாக மே 25 அன்று 60 வயதுள்ள . சுரேந்திர குமாருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவமனையில் இருந்து உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட இதயமானது பிற்பகல் 1:10 மணியளவில் அவரிடமிருந்து சேகரிக்கப்பட்டு பிற்பகல் 1:50 மணியளவில் எம்ஜிஎம்.கொண்டு வரப்பட்டது. இரண்டாவதாக 2024 மே 25 அன்று 50 வயதான  ராதாகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானம் அளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட  இதயமானது இரவு 10:52 மணியளவில் சேகரிக்கப்பட்டு இரவு 11:05 மணியளவில் எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது 2024 மே 25 அன்று 67 வயதான திரு. சைலேஷ்-க்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருபுற நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட நுரையீரல்கள் இரவு 10:52 மணியளவில் சேகரிக்கப்பட்டு இரவு 11:05 மணியளவில் எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது (மேற்குறிப்பிடப்பட்ட அதே தானமளிப்பவரிடமிருந்து). நான்காவதாக 2024 மே 26 அன்று 40 வயதான திரு. முகமது அஸ்லாமுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட இதயமானது காலை 11:44 மணியளவில் சேகரிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு உடனடியாகவே அவருக்கு இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

 

ஐந்தாவதாக 2024 மே 26 அன்று 50 வயதான நித்திஷ் சிங் என்பவருக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதய உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த தானமளிப்பவரிடமிருந்து பிற்பகல் 2:45 மணியளவில் சேகரிக்கப்பட்டு விமானத்தின் மூலம் கோவையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மாலை  4 மணிக்கு வரவழைக்கப்பட்டு  எம்.ஜி. எம் மருத்துவமனையில்  5.20 மணிக்கு இதய உறுப்பு பொருத்தும் சிகிச்சை நடைபெற்றது என்று அவர் விவரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
தேசிய கருத்தரங்கினை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி துவக்கி வைத்தார்
தேரூர் பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குடியாத்தம் செரு வங்கி எவரெஸ்ட் கபடி குழு சார்பில் ஆயுத பூஜை

October 13, 2024
168 Views
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account