By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

Last updated: July 13, 2024 12:34 pm
July 13, 2024
62 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை. 13

 

 கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பகுப்பாய்வு விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.

 இக்கருத்தரங்கு நிகழ்வுக்கு புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு வாய்ஸ் கன்னியாகுமரி அமைப்பின்  செயலர் மெல்கியாஸ் பொருளாளர் சின்னமுட்டம்  ஜெயசிறில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 அகஸ்தீசுவரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் உணவுப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே  விளக்கவுரையாற்றினார். அனைத்துவகை உணவுப் பொருள்களின் பகுப்பாய்வு குறித்து பாளையங்கோட்டை உணவுப் பகுப்பாய்வு அலுவலர்  கணேஷ்ராம் சிறப்புரையாற்றினார். மாநில நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய தலைவர் சுப்பிரமணியம் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உரையாற்றினார். இறுதியாக

புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஷகிலா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை

November 19, 2024
49 Views
அலட்சியமான கேட் கீப்பர்; மூடப்படாத கதவு; மாணவர்கள் பலி
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account