By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
சிவகங்கைமாவட்டம்

மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்

Last updated: September 12, 2024 2:06 pm
September 12, 2024
57 Views
Share
SHARE

சிவகங்கை  செப்:12 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 14.09.2024 (சனிக்கிழமை) அன்று முற்பகல்  ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II  (தொகுதி- II  மற்றும் தொகுதி- IIA) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பெறும் தேர்வுக்கான அறிவிப்பு

தேர்வு நாள் 14.09.2024 முற்பகல்

தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டிய நேரம் :9.00 மணி 

விடைத்தாட்கள் (OMR Sheet)  விநியோகிக்கும் நேரம் : 9.00 மணி

வினாத்தாட்கள் விநியோகிக்கும் நேரம் 

(Question Paper) :9.15 மணி

தேர்வு ஆரம்பிக்கும் நேரம் : 9.30 மணி

தேர்வு முடியும் நேரம் : 12.30 மணி

தேர்வு அறையை விட்டு வெளியேறும் நேரம் : 12.45 மணி

 

இத்தேர்விற்கென சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13,260 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்விற்கு    சிவகங்கை தேவகோட்டை காரைக்குடி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் சிவகங்கையில் 22 இடங்களிலும்  தேவகோட்டையில் 05 இடங்களிலும் காரைக்குடியில் 16 இடங்களிலும்  தேர்வு நடைபெறவுள்ளது. அதுமட்டுமன்றி இத்தேர்வு பணிக்கென 14 நடமாடும் குழுக்களும் 05 பறக்கும் படை குழுக்களும் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

மேலும் தேர்வு மையத்திற்கு  தேர்வாளர்கள் 9.00 மணிக்குள் வருகை புரியவேண்டும் 9.00 மணிக்கு மேல் வருகைபுரியும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் இதில் எந்த  தளர்வுகளும் கிடையாது எனவும் தேர்வெழுதச் செல்லும் தேர்வாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்   மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை புரியவேண்டும் 

 

அதுமட்டுமன்றி செல்லுலார் போன்கள்  மின்னனு கடிகாரங்கள்   புளுடூத் சாதனங்கள்   தகவல் தொடர்பு சாதனங்கள்   பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவைகள் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது.

 

எனவே  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்  

தேர்வாளர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் மஹா‌ கும்பாபிஷேக‌ விழா
தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
செயலாளரக ஊத்தங்கரையை சேர்ந்தவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

October 2, 2025
33 Views
அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் விழா
திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி
நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account