By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 26, 2024 11:08 am
December 26, 2024
43 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டனர் பின்னர் தென்காசியில் இருந்து மேலகரம் நோக்கி நடைபயணமாக  பேரணி நடத்த முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் பின்பு  தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை சந்தித்து அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவருக்கு எழுதிய  கோரிக்கை மனுவை அளித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், துணைத் தலைவர் சித்திக் ,ஜெய் பாக்யா சட்டநாதன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்த நகரத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தொடர் மழையால் குளம் குட்டைகள் நிரம்பினவிவசாயிகள் மகிழ்ச்சி
1500ஆண்டுகள் இந்தளூர் பரிமளரங்கநாதர்
கண் மருத்துவமனையின் 23 வது கிளை திறப்பு விழா
பாரிசாலன் ஆகியோரை கைது செய்ய வேண்டி புகார் மனு
வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

வித்யாரம்பத்தில் மழலையர் மாணவர்கள் சேர்க்கை

October 13, 2024
153 Views
மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டடத்தில் சட்டப்பேரவை அவைக் குழுத் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account