By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
திருப்பூர்

பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்

Last updated: May 11, 2025 11:09 am
May 11, 2025
44 Views
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொடாரன் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 56 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கேரளா ஆந்திரா மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களிலும் குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்நிலையில் இந்த நிறுவனத்தின் குறைந்த விலை தயாரிப்பான டிலோ குளிர்பானங்கள் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ஏராளமான மக்களால் வாங்கி உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை குளிர்பானத்தை போலியாக தயாரித்து பெயரில் லேசான மாற்றங்களை மட்டும் செய்து உணவு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் எதுவும் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக பொடாரன் நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் கோவை சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஐந்து நிறுவனங்களை கண்டறிந்து நிறுவனங்கள் மீது சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த பொடாரன் நிறுவனத்தினர் கூறுகையில் போலியான நிறுவனங்கள் எந்த விதமான உணவு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இன்றி குளிர்பானங்களை விற்பனை செய்வது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் பொடாரன் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பொதுமக்களும் சரியான நிறுவன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் பொடாரன் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்

October 20, 2024
59 Views
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்ச் 10 வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது வருடத்தை முன்னிட்டு
கன்னியாகுமரி அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account