By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணி கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணி கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணி கலெக்டர் ஆய்வு

Last updated: March 14, 2025 3:46 pm
March 14, 2025
34 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 14

 

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளம்துறை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்இறங்குதளம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்து தெரிவிக்கும் போது.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்குகென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளம்துறை கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்கள் முக்கியமாக மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இக்கிராமத்தில் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தவும் கடல் அரிப்பின் காரணமாக மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை பாதுகாக்கும் பொருட்டும் இரண்டு எண்ணங்களில் நேர்கள் சுவர்கள் நிறுவப்பட்டுள்ளது. எனினும் பருவ மழை மற்றும் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுகளை தங்கள் கிராமத்தில் தரையிறக்குவதில் சிரமமான சூழல் நிலவுகிறது. இந்த மீன் இறங்குதளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கையானது மீனவ மக்களிடம் இருந்து வந்தது.

 

இக்கோரிக்கையினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பாதுகாப்பான மீன்பிடி இறங்கு தளமாக மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அவசரத் தேவையையும் உணர்ந்து, மீன்வளத்துறையின் சார்பில் நபார்டு நிதியின் கீழ் ரூ.26.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கினார்கள். அதனடிப்படையில் தூண்டில் வளைவு-1 -210மீ நீட்டித்தல் (LS.80மீ முதல் LS300மீ) மற்றும் வலைபின்னும் கூடம் 9மீ x 6மீ உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் இம்மீன்பிடி இறங்குதள பணிகள் 20.01.2025 முதல் நடைபெற்று வருகிறது.

 

தற்போது தூண்டில் வளைவு-1 நீட்டித்தல் பணிகள் மேலும் 8 டன் அளவுள்ள கான்கிரீட் கட்டை அமைக்கும் பணிகள் (Casting of Tetrapod-8T) நடைபெற்று வருகின்றது. வலை பின்னும் கூடம் அமைக்கும் பணியில் மேற்கூரை கான்கிரீட் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு மேலும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த தூண்டில் வளைவு நீட்டிப்பு பணியின் முன்னேற்றம் குறித்து தறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் 30.06.2025-க்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ச்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு  தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

செங்குட்டையில் எஸ்.வி. மஹால் தொடக்க விழா
அல்லிநகரம் ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில்
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
இந்தியன் வங்கி மார்ச் 25-ஜூன் 25ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்

September 24, 2025
40 Views
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.
மாவட்ட காங் சார்பில் பிரசார நடைபயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account