By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி
மயிலாடுதுறைமாவட்டம்

விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி

Last updated: January 29, 2025 2:45 pm
January 29, 2025
66 Views
Share
SHARE

மயிலாடுதுறை.28

 

மயிலாடுதுறையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி நடத்தினர்:-

 

மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக விவசாயம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி கார் ஆட்டோ இருசக்கர வாகன டிராக்டர் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் காவேரி நகரில் துவங்கிய பேரணியை ஆத்தூர் இயற்கை விவசாயி எஸ்.ஹெச்.எம் நூருல் அமீன் துவங்கி வைத்தார். இந்த பேரணியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் உற்பத்தி செய்யும் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து (C2+50) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து கொள்முதலை  உத்தரவாதம் செய்ய வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகள் வங்கி கடன் ரூபாய் 18 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த மத்திய அரசு விவசாயிகளின் கடனை ஒரே ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றியமைத்து தனியார் நிறுவனங்கள் கொள்ளையை தடுத்திட அரசே ஏற்று நடத்த வேண்டும், மின்சாரத்தை தனியார் மயமாக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பல விவசாயிகள் கண்டன உரையாற்றினர்.

அப்போது தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட தலைவர் வீரராஜ், மாவட்ட செயலாளர் சிவராமன், ஏ ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் சிம்சன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன்,  ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் பால்ராஜ்,  தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், எல்டியூசி மாவட்ட செயலாளர் வீரச்செல்வன், ஏஐகேஎஸ் குணசுந்தரி,  வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் வாணிதாஸ், த.வி.பா.சங்கம் மாவட்ட தலைவர் பண்டேரிநாதன்,  விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் ரவி,  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் காமராஜ், காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு ராஜேஷ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
அருமனையில் வீட்டில் பைனான்சியர் மர்ம சாவு
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு ரெயில்வே கூட்செட்டில் மே தின விழா

May 2, 2026
60 Views
பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account