By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
தஞ்சாவூர்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

Last updated: April 19, 2025 4:02 pm
April 19, 2025
88 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஏப்ரல் 19.
செம்மொழியின் சிறப்பை உணர்த் தும் வகையில் பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்காக கட்டுரை மட்டும் பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான வருகிற ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் htts://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர், முதல்வரின் பரிந்துரையோடு விண்ணப்ப படிவங்களை tamilvalar.tnj@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த மாதம் மே 5 தேதிக்குள் அனுப்ப வேண்டும் .மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் 7,000 மூன்றாம் பரிசு ரூபாய் 5,000 பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளானது பள்ளி மாணவர் களுக்கு அடுத்த மாதம் (மே9 )தேதி யும் கல்லூரி மாணவர்களுக்கு (மே 10)தேதியும் தஞ்சாவூர் கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியின் போது செம்மொழியின் சிறப்பு மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் தமிழ் தொண்டி ன் பெருமை சார்ந்த தலைப்பு அளிக்கப்படும்
மாவட்ட போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் அடுத்த மாதம் (மே 17)ஆம் தேதி அன்று சென்னை யில் நடைபெறும் மாநில போட்டி யில் கலந்து கொள்ளும் வாய்ப் பினை பெறுவர் .தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர் கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் பங்கேற்று பயன் பெற லாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு
வாக்கு எண்ணிக்கைக்கு204 பணியாளர்கள் நியமனம்
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி
தஞ்சாவூரில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்க பங்கஜம் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்

July 3, 2024
69 Views
முருகன் கோவிலில் சஷ்டி விரதம்
கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணி
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account