By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகை திருடிய ஊழியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நகை திருடிய ஊழியர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நகை திருடிய ஊழியர் கைது

Last updated: January 28, 2025 8:34 am
January 28, 2025
35 Views
Share
SHARE

நித்திரவிளை, ஜன- 25

 

 நித்திரவிளை சந்திப்பில் புதுக்கடை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (31)  என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 10 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு நகையை லாக்கரில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையை திறந்து நகைகளை வெளியே எடுத்து சரி செய்து பார்த்தபோது இரண்டரை கிராம் எடை கொண்ட தங்கம் கம்மல் மாயமாகி இருந்தது.

      உடனடியாக கடையில் பொறுத்து இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் வேலை செய்து வரும் குழித்துறையை சேர்ந்த ஊழியர் ஜெகன் (37) என்பவர் நகையை திருடியது தெரிய வந்தது.

       இது குறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஜெகனை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருடிய நகையை மார்த்தாண்டத்தில் உள்ள கடையில் விற்றதாக கூறினார். போலீசார் அந்த நகையை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்
புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா
பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வளையத்தில் ரூ 5 லட்சம் செலவில் மேற்கூரை

September 16, 2024
59 Views
குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்
50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து ஓடுதளத்திற்கான சாலை
திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account