நூல் வெளியீட்டு விழா
சங்கரன்கோவில் இலவன் குளம் சாலை கர்மேல் அப்போஸ்தல சபைகளின் தலைமை போதகர் அப்போஸ்தலன் எல் கோபால் ஜான் எழுதிய அழைப்பும் ஊழியப்பாதையும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது நூலினை போதகர் ஜார்ஜ் வெளியிட மூத்த வழக்கறிஞர் தூத்துக்குடி மங்கள் ராஜ் பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் எல் கோபால் ஜான் உரையாற்றினார் ஏற்பாடுகளை தல போதகர் பி ஜான் வெஸ்லி மற்றும் சபை உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.