By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி
மதுரைமாவட்டம்

முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி

Last updated: March 2, 2025 4:18 pm
March 2, 2025
75 Views
Share
SHARE

மதுரை மார்ச் 1,

 

மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபத்தான அடிவயிற்றுக் குருதிக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர் உயிரை  காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சையில் வெற்றி 

 

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் 70 வயதான முதியவர் அடிவயிற்று குருதி குழாயில் வீக்கம் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக மீனாட்சி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்த நேரத்திலும் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தமனி அழற்சி அடிவயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது,மேலும் அடிவயிற்றில் பிரதான ரத்த நாளத்தில் ஆபத்தான மிகவும் விரிவாக்கமும் கடும் ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன, மேலும் பெருந்தமணியில் கண்டறியப்பட்ட குருதி நாள அழற்சி 7.2 செ.மீஅளவுடன் பெரிதாக இருந்தது சில நிமிடங்களுக்குள் உயிரெழுப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் பாதிப்பு இருந்தது, தொடர்ந்து கார்டு துறையின் தலைவர் சிவக்குமார் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரபு குமரப்பன், இதய மயக்கம் மருந்தியல் துறையின் தலைவர் மருத்துவர் குமார் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் சருமத்தின் வழியாக EVAR என அறியப்படும் நோயாளிக்கு காயத்தை குறைக்கும் வகையில் புளோரோஸ்காபிக் இமேஜ் வழிகாட்டலின் கீழ் நோயாளிகள் கிராயின் பகுதியில் சிறிய துளையிட்டு ஸ்டெண்ட்டை பொருத்தி அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டனர். இந்த புதுமையான அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நோயாளிக்கு ஏற்படும் அசவுகரியத்தை பெரிதும் குறைரிப்பதற்கு உதவி மீண்டும் இயல்புள்ளைக்கு திரும்புவதை துரிமாக்கி இருக்கிறது.அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் முதியவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் மூன்று மாத கண்காணிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பது இந்த சிகிச்சையை பயனளிக்கும் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறது. தற்பொழுது நோயாளி ஆரோக்கியத்துடன் நலமுடனும் உள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கார்டியாக் சைன்ஸ் துறையின் முதுநிலை நிபுணர்கள் மருத்துவர்கள் கணேசன் சம்பத்குமார் செல்வமணி ஜெயபாண்டியன் மற்றும் இணை ஆலோசகர்கள் தாமஸ் சேவியர் திலீப்  உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் என்.எல்.எஸ்.மஹாலில்
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மை பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி

September 29, 2024
127 Views
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற 2 தலைமையாசிரியர்கள்
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account