By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘கிளாஸ்மேட்’ நடத்தும்‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ‘கிளாஸ்மேட்’ நடத்தும்‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி
திருப்பூர்

‘கிளாஸ்மேட்’ நடத்தும்‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி

Last updated: May 26, 2025 9:54 pm
May 26, 2025
50 Views
Share
SHARE

திருச்சி, மே 25 இந்தியாவின் முன்னணி நோட்புக் மற்றும் எழுதுபொருள் தயாரிப்பு பிராண்ட்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தின் கிளாஸ்மேட், மாணவர்களின் புத்திகூர்மையை ஊக்குவிக்கும் வகையில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’என்னும் புதிர் போட்டியை கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் இணைந்து நடத்த உள்ளது. கல்வியை ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிர் போட்டியை கிளாஸ்மேட் அறிவித்துள்ளது.
இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஹாங்காங் டிஸ்னிலேண்டை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள்.
இந்த போட்டியின் முக்கிய நோக்கம், கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மேலும் மாணவர்கள் தங்கள் கல்வியை வேடிக்கையான முறையில் கற்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில், தலைமுறை தலைமுறையாக மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் கிளாஸ்மேட் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’புதிர் போட்டி இடம் பெறும். மாணவர்கள் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தை ஸ்கேன் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விளையாட்டை விளையாடலாம்.
மேலும்
இந்தப் போட்டி குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் கிளாஸ்மேட் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் ஒரு கிளாஸ்மேட் நோட்புக்கை வாங்கி இந்த புதிர் போட்டியில் மாணவர்களை பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளது.

இந்த சீசனில், உலக சாம்பியன்களுடன் சேர்ந்து விளையாட ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த பிரச்சாரம் இன்னும் உற்சாகமாகிறது. இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களுமான இரட்டையர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் 30 நாட்களும் இந்த புதிர் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். புதிர் போட்டியில் ஈடுபடுத்துவது கவனம் செலுத்துவது என்பது மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஒரு சிறந்த வழி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இது குறித்து
வைஷாலி கூறுகையில், நாங்கள் எங்கள் வீட்டில் பல்வேறு புதிர் போட்டிகளை விளையாடி உள்ளோம். அவை எங்களை மிகவும் புத்திகூர்மையாக்கி உள்ளன. இன்றைய தலைமுறையினருக்கு கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ள கிளாஸ்மேட்டை பார்க்கையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி
திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் புதிய வாகன துவக்க விழா
திருப்பூரில் 5000 இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு
குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

July 18, 2024
110 Views
0% ஜிஎஸ்டி அமல்; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டாட்டம்
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் தினதமிழ் நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி துவக்க விழா
சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்
பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account