By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
அரியலூர்மாவட்டம்

இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி

Last updated: July 21, 2024 12:24 pm
July 21, 2024
76 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:21

 

அரியலூர் மாவட்டம்,&வட்டம் காவனூர் ஊராட்சிக்கு உட்பட்டதாகும் கா. அம்பாபூர் கிராமம். அக்கிராமத்தில் காலனி தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி மிகுந்த இருளாக காணப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் இப்பகுதி இருளாக இருப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல ரொம்ப அச்சம் படுகிறார்கள்.. 

 

இது குறித்து காவனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும்,  இதுநாள்வரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை… ஆகாவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காலனி தெருவில் எரியாத மின் விளக்கை சீரமைத்து  பொதுமக்களை வெளிச்சத்தில் வாழவைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்வு இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்

October 4, 2024
80 Views
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account