By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Blog

காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: August 14, 2024 4:36 pm
August 14, 2024
136 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஆக.13.

 

  தமிழ் நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக

 சங்கரன் கோவில் 

 ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு  என்ற தலைப்பில் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க 200 மாணவ மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரிய பெருமக்கள் உறுதிமொழி பின்பற்றி வாசித்தனர். நிகழ்ச்சிக்கு  வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார்.ராஜா ஆர் டி ஓ கவிதா, ஏடிஎஸ்பி ரமேஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை  ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார். இதில் டிஎஸ்பி சீனிவாசன், நகராட்சி கமிஷனர் சபாநாயகம், வட்டாட்சியர் பரமசிவம், கல்வித்துறையின் சார்பில்  மாவட்ட முதன்மை கண்காணிப்பளர் அலுவலக துணை ஆய்வாளர்  சுப்புலெட்சுமி, மாவட்ட தொடக்க கல்வி கண்காணிப்பாளர் வேல்சாமி, மாவட்ட திட்டக் கல்வி திட்ட அலுவலர் மீரான் மைதீன், வட்டார கல்வி அலுவலர்கள் அந்தோணி ராஜ், செல்வபாக்கிய சாந்தினி, ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குநர்  ராஜேஷ்கண்ணா, பள்ளி முதல்வர்  பழனிச்செல்வம் , நகராட்சி   சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர் மாதவன்,  திமுக மாவட்ட பொருளாளர் சரவணன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் வெங்கடேஷ், ஜெயகுமார், வீரமணி, உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

20 ஆயிரத்து 570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.48 கோடி
உதயகிரி டிரேடர்ஸ் புதிய பெட்ரோல் நிலையம்
செக்யூர் கேம் நிறுவனம் மூலம் 10000 இலவச சிசிடிவி கேமராக்கள்
விக்கிரமங்கலம் அருகே கிடா முட்டு போட்டி
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகை திறப்பு விழா

December 19, 2024
70 Views
தசை சிதைவு நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்
சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account